Thursday, May 7, 2009

24 மணி நேர சேவை...

அருகில் மின் விளக்கு இல்லா மின் கம்பம் . என்ன ஒரு முரண் பாடு !...
புனித தோமையர் மலை புகை வண்டி முன் பதிவு மையம் அருகில் உள்ள தெரு விளக்கு ஒன்று 24 மணி நேரமும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதை கவனிக்குமா சம்பந்த பட்ட துறை.

மின்சாரத்தை இப்படி வீணடிக்கும் மெத்தனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க படுமா ?

Tuesday, May 5, 2009

NO SMOKING (புகை பிடிக்காதீர்)


Please Don't Smoke and Spoil Your and Other's Life...


எச்சரிக்கை !....

பொது இடங்களில் புகை பிடிக்காதீர் ...

Saturday, May 2, 2009

இன்றைய சிந்தனை

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் !

இன்றைய திருக்குறள்

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்